டெல்லியில் ராமர் கோவில் கட்ட நிதி வசூலித்த ஒரே காரணத்திற்காக 26 வயதே ஆன இளைஞர் ரிங்கு சர்மா 15 க்கும் மேற்பட்ட மர்ம நபர் மதவெறி கும்பலால் வழக்கம் போல் திட்டமிட்டு பேடித்தனமா முதுகில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்…

இந்த கொலையை செய்த மர்ம நபர் யாரோ வெளி ஆள் இல்லை, ரிங்கு சர்மாவின் கூட பழகிய அண்டை வீட்டுக்காரன், மர்ம நபரின் மனைவி பிரசவத்தின் போது இரண்டு முறை அவருக்கு ரிங்கு சர்மா இரத்தம் குடுத்து உதவியுள்ளார், மர்ம நபரின் தம்பிக்கு கொரானா பாதிக்கப்பட்ட போது அவனை மருத்துவமனையில் சேர்த்து உதவி உள்ளார்…

இரத்தம் தந்து உதவியதிற்கு நன்றி கடனா மர்ம நபர்கள் தங்கள் உண்மையான சுயரூபத்தை காட்டியுள்ளனர், எத்தனை ராமலிங்கம், கமலேஷ் திவாரி, ரிங்கு சர்மா போன்ற அப்பாவிகளை தான் மதவெறிக்கு பழி கொடுப்பது…

இந்த மர்ம நபர்களை அவர்களின் மதவெறியை, அதனால் இந்தியா சந்திக்க போகும் பிரச்சனைகளை பற்றி அன்றே வெளிப்படையாக எச்சரித்து அதற்கு தீர்வும் சொன்னார் அண்ணல் அம்பேத்கர், என்ன செய்ய அவர் பேச்சை அப்போது யாரும் கேட்கவில்லை…

மர்ம நபர்களால் திட்டமிட்டு நடத்தப்படும் படுகொலைகளை மீடியா மற்றும் நடுநிலை நக்கிகள் வழக்கம் போல் மர்மமாகவே கடந்து செல்வர்…

இந்த கொடுமைகளை விட மர்ம நபர்களுக்கு முட்டு கொடுக்க இந்த கொலைகளை காதல் பிரச்சனை, குடும்ப பிரச்சனை, வியாபார பிரச்சனை சொல்லிட்டு சில டேஸ்கள் வருவானுக பாருங்க, அப்போ தான் செருப்பு எங்கனு தேட தோணும்…

By
Shri.Saravanaprasad Balasubramanian
https://www.facebook.com/saravanaprasad.balasubramanian

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.