பல க்ரெட்டாக்கள் நடுவில் பூத்த தாமரை ரெனி லையன்-Renee Lynn The Voice_For_Indian

சிலசமயம் நமக்கு சம்பந்தமில்லாத ஒரு இடம்,இனம் , நாடு , மேல் நமக்கு இனம்புரியாத அன்பு உண்டாகும் .
ரெனி லையன் …
நியூ ஜெர்ஸியில் பிறந்த அமெரிக்க மங்கை..
அந்த அம்மையாருக்கு இந்துமதத்தின் மேல், இந்தியாவின் மேல் அப்படி ஒரு இனம்புரியாத அன்பு.
இடதுசாரிகள் ,மிஷனரிகள் இந்துக்கள் மேல் இந்தியாவின் மேல் வன்மம் காட்டுவதை கவனித்து வந்திருக்கிறார்.
இந்தியர்களுக்காக குரலெழுப்ப ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் ..
வாய்ஸ் பார் இந்தியா ..
இந்திய அரசியல் சமூக தகவல்களை தவறாக சொல்லும் பத்திரிகை ஊடகங்களுக்கு பதில் சொல்கிறார்.
இந்தியாவின் இமேஜ் வளர, சரியாமல் காக்க முடிந்ததை செய்கிறார். இவருக்கு இந்த வழக்கம் வந்ததன் காரணம்..
பயணம்..
உலகெங்கும் பயணம் செய்து, அந்தந்த நாட்டின் கலாச்சாரங்களை தெரிந்து கொண்டபின், உலகிலே சிறந்த பண்பு கலாச்சாரம் இந்தியர்களிடம் இருப்பதாக சொல்கிறார்.
சமீபத்தில் இவர் இந்தியர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் விடுத்த வேண்டுகோள்கள் கீழே..
வாய்ஸ் பார் இந்தியா:
அடேயப்பா.. இந்துவல்லாத இந்தியரல்லாதவருக்கு இரண்டின்மேலும் என்ன பாசம்..
இந்திய கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள், குறிப்பாக அரைகுறை ராகுல்
இவர்களெல்லாம் வெட்கப்படவேண்டிய தகவல் ..
இல்லையா..
By
திரு.சக்திவேல் R குமார்
DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.