ப்ரோ இயேசப்ப்பா வல்லமையான தெய்வம், அவரால் முடியாத அதிசயமில்லை, அற்புதமில்லை, அவருக்கு விரோதமானது எதுவுமில்லை, எல்லா அதிசயமும் அவருக்கு சாதாரணம், அவரால் எல்லா பாவமும் மன்னிக்கபடும், அவர் தேவனின் ஒரே குமாரன்!

சரி வாங்க சாப்பிடலாம்

எங்க ப்ரோ?

பிள்ளையார் கோவில்ல பொங்கல் தர்றாங்க நல்லாருக்கும்

அய்யோ ப்ரோ, விக்ரகங்களுக்கு படைக்கபட்டதை உண்ணலாகாதுன்னு வேதம் சொல்லுது

இல்லியே 4 வேதங்களிலும் அப்படி சொல்லலியே

ப்ரோ பைபிள் வேதம்

ஓ பைபிள்னு சொல்லு, சரி வா சாப்பிடலாம்

ப்ரோ இதெல்லாம் பாவம் ப்ரோ, விக்ரகத்துக்கு படைச்சதை சாப்பிட்டா பாவம் வரும்

பாவமெல்லாம் வராது, ஒரு பந்தம் வரும், சாப்ப்பாடு உறவ வளர்க்கும் வா

ப்ரோ வேண்டாம் ப்ரோ இது பாவம்

அதான் இயேசப்பா பாவத்தை எல்லாம் மன்னிச்சிருவாரே, சாப்பிடு மன்னிப்பாரு, நீ சாப்டுகிட்ட்டே இரு அவரு மன்னிச்சிட்டே இருப்பாரு கமாண்.

ப்ரோ அப்படி இல்ல ப்ரோ, இதெல்லாம் சாத்தானுக்கு படைக்கபட்டது

அதனால?

இத தின்னா சாத்தான் வந்திரும்

வந்த என்ன ப்ரோ , அதான் இயேசப்பா விரட்டுவாரே சும்மா சாப்பிடு

இல்ல ப்ரோ, இதெல்லாம் செய்ய கூடாது

என்னடா நீ முதல்ல சாப்பிட்டா பாவம்னு சொல்ற இயேசப்பா மனிச்சிருவாருங்கிற இத மன்னிக்க மாட்டாருருங்கிற, பேய்னு சொல்ற இயேசு ஓட்ட மாட்டாருங்கிற‌

ப்ரோ இப்படியெல்லாம் பேசகூடாது

டேய் நீ கிறிஸ்தவன் தான‌

ஆமா ப்ரோ

உனக்கு இயேசு மேலதான நம்பிக்கை

ஆமா ப்ரோ

அப்படின்னா இது சிலைதான‌

ஆமா ப்ரோ

ஒரு சிலைக்கு பயப்படுறியே வெக்கமா இல்ல

ப்ரோ.. சுத்தமா இல்ல‌

ஆக ஒரு சிலைக்கு படைச்சத சாப்பிட்ட பாவத்த கூட இயேசு மன்னிக்கமாட்டாரு

ப்ரோ கொரிந்தியர் 24

செருப்பால அடிப்பேன் கேட்டதுக்கு பதில் சொல்லு

ம்ம்ம்

விக்ரகத்துக்கு படைச்சத சாப்பிட்டா பேய் பிடிக்கும்

ம்ம்

ஆனா அத விரட்ட இயேசப்பாவுக்கு சக்தி இல்ல, இயேச்ப்பாவிட பிள்ளையாருக்கு சக்தி அதிகம் இல்ல..‌

ப்ரோ..அது வந்து..

ஏண்டா சாப்பாடுதாண்டா உறவ வளர்க்க்கும், என்னைக்கோ மேற்காசியாவுல சரியா சமைக்க தெரியாத யூதன் அடுத்த இனத்து சப்பாட சாப்பிட்டா நம்ம இனத்து ஆம்பிளையும் பொம்பிளையும் அடுத்த இனத்துகாரன்கிட்ட உறவாயிருவான்னு ஒரு கட்டுகதை கட்டி விட்டிருக்கான் அத நம்பிகிட்டு இந்த பக்கம் ஏதாவது சொல்லிட்டு திரிஞ்ச..

ப்ரோ உங்களுக்காக ஒரு முழு இரவு ஜெபம் செய்யபோறோம் நீங்க மனம்திரும்பணும்

நீ திருந்துடா, அடுத்த சிவராத்திரிக்கு முழு இரவும் முழிச்சி இரு புண்ணியமாவது கிடைக்கும்

By
Stanley Rajan

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.