இன்று செப் – 2

கோவை நகரம் மிகப்பெரிய துக்கத்தை சந்தித்த நாள். ஜிஹாத் என்கின்ற பெயரில் இசுலாமிய அரக்கர்கள் வெறியாட்டம் ஆடிய நாள். அமைதிப் பூங்கா தமிழகத்தை சீர்குலைக்க ஐந்து அப்பாவி இந்துக்களை பயங்கரமாக படுகொலை செய்தனர் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் கொங்கு மண்டலம் கோவை மாநகரம். உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து இங்கு வந்த மக்களை பல கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறது இந்நகரம்.

அதேபோல வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று 27 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இருந்து கோவை மாநகருக்கு பிழைப்பு தேடி வந்த இளைஞன் ரமேஷ் (என்கிற) ரஜினி ரமேஷ் (என்கிற) தீப்பொறி ரமேஷ் கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் நடைப்பாதைக் கடை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில் 1997இல் அல் உம்மா என்கிற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு கோவையில் நடைபாதை வியாபாரிகள் இடத்தில் கட்டாய வசூல் என்ற பெயரில் ரவுடி மாமுல் ஒரு கடைக்கு ரூபாய் 5 வசூலிக்கப்பட்டது( சுமார் 2000 கடைகளில் தினசரி வசூலிக்கப்பட்டது)

இந்த அநியாயத்தை அரசோ காவல் துறையோ தட்டிக்கேட்க தயங்கிய காலத்தில் ஹிந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக இந்து நடைபாதை வியாபாரிகள் சங்கம் துவக்கப்பட்டது.

முஸ்லிம் பயங்கரவாதிகளின் இந்த அராஜகச் செயலை பொறுக்கமுடியாத ரமேஷ் இச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஹிந்து நடைபாதை வியாபாரிகளை ஒருங்கிணைத்து( சுமார் 350க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளை) பயங்கரவாதிகளின் கட்டாய நிதி வசூலை எதிர்த்து போராடி வெற்றி கண்டார்.

இதைப் பொறுக்க முடியாத அல் உம்மா இசுலாமிய பயங்கரவாதிகள் செப்டம்பர் 2 1997ஆம் ஆண்டு கொடூரமான முறையில் ரமேஷ் படுகொலை செய்தனர்.

ரமேஷ் தங்கியிருந்த அறையில் அதிகாலை 3 மணி அளவில் நுழைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் குரல் வளையை அறுத்து ரத்தத்தை அருகிலிருந்த குக்கர் மூடியில் பிடித்து வைத்துச் சென்றனர். விடியற்காலையில் அந்த அறையிலிருந்து பூனை ஒன்று அந்த ரத்தத்தை நக்கிக்கொண்டு அதை மிதித்துக்கொண்டு வெளியில் வந்தபோது அருகில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

ரமேஷ் அவர்கள் பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்( கொலை செய்யப்பட்ட இடம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லஜபதிராய் வீதி புஷ்பம் லாட்ஜ் எதிர்ப்புறம் வழக்கின் குற்ற எண் 12 41 / 97)

அதே சமயம் அன்றைய தினத்திலேயே ரமேஷ் உட்பட 5 அப்பாவி இந்துக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள் இந்த ஜிஹாதி இசுலாமியர்களால்.

அன்றைய தினத்தில் கொலைசெய்யப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த துக்காராம் என்ற இளைஞர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார் என்பதற்காக கொடூரமான முறையில் அதே தினத்தில் படுகொலை செய்யப்பட்டார்( கொலை செய்யப்பட்ட இடம் பெரிய கடை வீதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி பழைய p1 காவல் நிலையம் குற்ற எண் 15 45/97).

அதே தினத்தில் செப்டம்பர் 2 1997 அதிகாலை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த டெய்லர் சண்முகம் என்பவர் எந்த அமைப்பையும் சாராதவர் உடற்பயிற்சி செய்வதற்காக வந்தபொழுது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் ( கொலை செய்யப்பட்ட இடம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி குற்ற எண் 10 62/97).

அதே நாளில் கண்ணன் என்கிற அப்பாவி இந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் (கொலை நடந்த பகுதி ெரிய கடை வீதி பழைய பி ஒன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி குற்ற எண் 15 48/97)

அன்றைய தினம் அருணாச்சலம் என்பவர் எந்த அமைப்பையும் சாராத அப்பாவி ஹிந்து கொடூரமான முறையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் ( கொலை செய்யப்பட்ட இடம் பெரிய கடை வீதி பழைய பி ஒன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது குற்ற எண் 15 42/97)

இந்தப் படுகொலைகளில் ரமேஷ் தவிர மற்றவர்கள் எந்த இந்து அமைப்பிலும் தொடர்பில் இல்லாதவர்கள் அப்படி இருக்க எதற்காக இந்த கொடூர கொலைகள்?

ரமேஷ் தவிர மற்றவர்கள் எந்த இந்து அமைப்பும் சாராத அப்பாவி இந்துக்கள் இந்து அமைப்புகள் இருப்பவர்கள் மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரிகள் அல்ல. பொட்டு வைக்கக் கூடிய உருவ வழிபாடு செய்யக்கூடிய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அத்தனை இந்துக்களும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிரிகளே. இந்த நாட்டின் இந்து தர்மத்தை அழிக்க வேண்டும்! இந்து என்று சொல்ல அனைவரும் பயப்பட வேண்டும்! இந்து ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும்!

உருவ வழிபாடு செய்பவர்களை யும் இந்து மத அடையாள சின்னங்கள் அனிபவர்களையும் ஏன் கொடூரமாக கொன்றார்கள்‌ என் தெரியுமா?!

ஹிந்துக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராட எந்த இந்து அமைப்பிலும் இணைந்து வேலை செய்யக்கூடாது என்பதற்காக அனைத்து இந்துக்களுக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான கொலைகள் தான் செப்டம்பர் 2 1997 அன்று இதே தினத்தில் நிகழ்த்தப்பட்ட ஐந்துபேர் படுகொலைகள்

இன்றைய அவர்களின் நினைவு நாளில் சூளுரைப்போம்
பயங்கரவாதத்தை முறியடிப்போம் ஜாதி ரீதியாக இனரீதியாக மொழி ரீதியாக பிரிந்து இருக்கக்கூடிய இந்து சமுதாயத்தை ஒற்றுமை படுத்துவோம்

பயங்கரவாதிகளை பொருளாதாரரீதியாக முறியடிப்போம் ஒரு ரூபாய்க்கு பொருள் வாங்கினாலும் இந்து கடைகளில் இந்து தயாரிப்பை கேட்டு வாங்குவோம்.

இதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி.

— ப. சரவண கார்த்திக் [அனுமதியுடன் பிரசுரிக்கப் பட்டது ]

DISCLAIMER: The author is solely responsible for the views expressed in this article. The author carries the responsibility for citing and/or licensing of images utilized within the text.