இனி ‘லவ் ஜிஹாத்’ நடந்தால் 10 ஆண்டுகள் வரை கம்பி எண்ண வேண்டி வரும் – உ.பி அரசின் அதிரடி சட்டம் !
திருமணத்திற்காக மத மாற்றத்தை கையாள்வதை தடை செய்வதற்கான வரைவு சட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு இன்று (நவம்பர் 24) அன்று ஒப்புதல் அளித்தது, இதனை மீறுபவர்களை 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க வழிவகை...