கொரொனா போரில் நாயகன் “மோடி”தான் ஹீரோ
உலக அரங்கில் இந்தியா மாபெரும் சாதனையினை செய்து தன்னை மிகபெரிய சக்தியாக நிலைநிறுத்தி வியக்க வைத்திருக்கின்றது எல்லா நாடுகளும் இன்று இந்தியாவினை மரியாதையாகவும் கம்பீரமாகவும் பார்த்து வணங்குகின்றன, நிச்சயம் அந்த தலைவன் மோடி...